FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

7 January 2016

செப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ் பகுதியாக கிடைக்கும்

 
September 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு bonus பகுதியாக கிடைக்கும். Go annexure 4 ஆம் பக்கத்தில் 3வது பத்தியை நன்கு படிக்கவும். 


Bonus period  
1-4-2014 to 31-3-2015--12months.  
இதில் 8 மாதம் பணிபுரிந்து இருந்தால் முழு bonus உண்டு.  
ஒருவர் 6  மாதம் 12 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் 6 மாதங்கள் கணக்கிட்டு 
*6/12 ×1000=₹500வழங்கப்படும்.(B.T எனில்)  
*6/12×3000=Rs1500(SGT எனில்)
ஒருவர் 7 மாதம் 15 நாட்கள் எனில் 8/12×1000 என கணக்கிடவும்.  
ஒருவர் 5 மாதம் 14 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்து இருந்தார் எனில் bonus இல்லை.    
இதோ......
Go annexure 4 ஆம் பக்கத்தில் 3வது பத்தியை நன்கு படிக்கவும். 

No comments:

Post a Comment