FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 December 2015

Word of the day:- 26/12/2015

Word:-Rankle
மனதில் உறுத்திக்கொண்டிரு

Definition:-If an event or remark rankles, you still remember it angrily because it upset or annoyed you a lot.
நீடித்த சினம் அல்லது மனக்கவலை உண்டுபண்ணு.

Synonyms:-Annoy
தொந்தரவு செய்

Antonyms:-Delight
மகிழ்ச்சி

Sentence:-The joke about her family rankled her.
அவளது குடும்பத்தைப் பற்றிய வேடிக்கைப் பேச்சு அவளைக் கோபப்படுத்தியது.

Grammar:-Verb
வினைச்சொல்

No comments:

Post a Comment