FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 December 2015

Word of the day:- 21/12/2015

Word:-Quarrelsome
சண்டை பிடிக்கிற

Definition:-Liking to argue with other people.
பிறருடன் வாதம் செய்வதில் விருப்பமுடைய. பூசலிடும் இயல்புள்ள.

Synonyms:-Belligerent
போரிடுகிற

Antonyms:-Agreeable
உடன்படுகிற

Sentence:-You are so quarrelsome. you can never do anything without a fuss.
நீ மிகவும் சண்டை பிடிக்கிறாய். உன்னால் எதையும் வம்பில்லாமல் செய்ய முடியாது.

Grammar:-Adjective
பெயர் உரிச்சொல்

No comments:

Post a Comment