FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 December 2015

Word of the day:- 15/12/2015

Word:-Amend
திருத்து, சீர்படுத்து

Definition:-To change something slightly in order to make it better.
ஒன்றைச் செப்பம் செய்யவேண்டி, சிறிய அளவில் மாற்றம் செய்.

Synonyms:-Improve
செம்மைப்படுத்து

Antonyms:-Incorrigible
திருத்த முடியாத

Sentence:-He tried to amend the situation by apologizing to me.
அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு நிலைமையை சீர்செய்ய முயற்சித்தார்.

Grammar:-Verb
வினைச்சொல்

No comments:

Post a Comment