FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 December 2015

Word of the day:- 11/12/2015

Word:-Lopsided
பக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் அமைந்த

Definition:-With one side lower or smaller than the other.
ஒரு பக்கம் மற்றதை விடத் தாழ்ந்ததாக அல்லது சிறியதாக இருக்கிற.

Synonyms:-Unbalanced
சமநிலையற்ற

Antonyms:-Even
சமதளமான

Sentence:-The house had a lopsided porch.
வீட்டின் தாழ்வாரம் சரிசமநிலையற்று சாய்வாக இருந்தது.

Grammar:-Adjective
பெயர் உரிச்சொல்

posted from Bloggeroid

No comments:

Post a Comment