FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 December 2015

TNPTF-அவசர மாநில செயற்குழு கூட்டம்

TNPTF-அவசர மாநில செயற்குழு கூட்டம்:
நாள்:13.12.2015-ஞாயிறு.
நேரம்:காலை 10.00மணி.
இடம்: பண்ருட்டி.
கடலூர் மாவட்டம்.

பொருள்:
1) TNPTF-மாநில மாநாடு.
2)TNPTF-மாநில மையத்தின் சார்பில் கடலூர் மாவட்ட மக்களுக்கு ரூ.2,00,000 மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்குதல் நிகழ்ச்சி. விருப்பமுள்ள ஒன்றிய (வட்டார) கிளைகள் தங்களால் இயன்ற நிதியினை வழங்க கோரப்படுகிறது.TNPTF சின்னசேலம் உறுப்பினர்களே நிதி வழங்கும் கொடைவள்ளல்கள் TNPTF சின்னசேலம் வட்டார தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

மாநில நிர்வாகிகள்/
மாவட்டச்செயலாளர்கள்/
மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். இவண,
செ.பாலசந்தர்.TNPTF
மாநில பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment