FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

7 December 2015

Flash News - கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு (08/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 
*திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 
*காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை 
*சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை

No comments:

Post a Comment