FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 November 2015

Word of the day:- 28/11/2015

Word:-Magnanimous
பெருந்தன்மையுள்ள

Definition:-Kind, generous and forgiving.
பரிவும், தாராள மனப்பான்மையும், மன்னிக்கும் பண்பும் வெளிப்படுத்துகிற.

Synonyms:-Charitable
விட்டுக்கொடுக்கிற

Antonyms:-Selfish
சுயநலமான

Sentence:-He donated everything he had, during the natural disaster in his city. He is really a magnonimous person.
அவரது நகரத்தில் இயற்கை பேரழிவின் போது அவர் தன்னிடமிருந்த அனைத்தையும் தானமாக கொடுத்தார். அவர் உண்மையில் பரந்த மனப்பான்மையுடையவர்.

Grammar:-Adjective
பெயர் உரிச்சொல்

No comments:

Post a Comment