FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 November 2015

Flash News: கனமழை - நாளை (26.11.15) பள்ளிகள் விடுமுறை

         குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சில பள்ளிகளின் பட்டியல் இங்கே -

*திருவள்ளுர் மாவட்டம்ஆவடி, ஆவடி - Housing Board , மணவாள நகர், திருவெற்றியூர், முகப்பேரு, நாப்பாளையம்  உட்பட 11 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
*சென்னைகொளத்தூர், நெசபாக்கம், சைதாபேட்டை, திடீர் நகர், மடுவாங்கரை, ஆயிரம் விளக்கு உட்பட 15 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment