FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 November 2015

ஜாக்டோ --தகவல்

வரும் நவம்பர் 16 அன்று உயர்மட்டகுழு பள்ளி கல்விசெயலர் அவர்களை சந்தித்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மனு அளிக்க திட்டமிட்டு இருந்தது.

தற்போது 15, 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை அறிவிப்பினால் ஏற்படும் வெள்ள சேதங்களுக்கு நடவடிக்கை எடுக்க மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளி கல்வி செயலர் அவர்களுக்கு வேலூர் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் நவம்பர் 16 ம்தேதி ஜாக்டோ உயர்மட்டகுழு பள்ளி கல்வி செயலாளரை சந்திக்க நிகழ வாய்ப்பில்லை என தெரிகிறது.

ஜாக்டோ உயர்மட்டகுழு பள்ளி கல்வி செயலாளரை நவம்பர் 17 க்கு பிறகு சந்திக்க வாய்ப்பு ஏற்படலாம் என தெரிகிறது.

No comments:

Post a Comment