FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 November 2015

ஒரு இயக்கத்தின் பயணம் எவ்வாறு இருக்க வேண்டும்....?

நவம்பர் 22 .,23 ஹைதராபாத்தில் பெண் ஆசிரியர்கள் மாநாடு.

நவம்பர் 26 தில்லியில் பேரணி.

டிசம்பர் 8 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து WTO-GATS ஒப்பந்தத்தை எதிர்த்து STFI TNPTF பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

டிசம்பர் 28,29,30 ஜேக்டோ மறியல்.

பிப்ரவரி 5,6,7 ஆறாவது மாநில மாநாடு.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியால் மட்டுமே இது முடியும்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க உறுப்பினராக இருப்பதே பெருமை.

No comments:

Post a Comment