G.O.No.216. Date.30.12.2011. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
1.6.88 - க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும் தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 1.6.88. - க்கு பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக
பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு /சிறப்பு நிலை அனுமதித்தல்.. ஆணை
No comments:
Post a Comment