FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 October 2015

FLASH NEWS : குரூப் 2A தேர்வு தேதி மாற்றம்

குரூப் 2A தேர்வு தேதி டிசம்பர் 27 என்று
அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேர்வு
தேதியை மாற்றி TNPSC இன்று அறிவித்துள்ளது.
இதன் படி தேர்வு ஜனவரி 24 ஞாயிற்று கிழமை
அன்று நடை பெறும். ஏற்கனவே
விண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க
தேவை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment