FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 October 2015

கரூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ம.வீ.செந்தில்குமார் அவர்களை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணியும் போராட்டம்

கரூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
திரு.ம.வீ.செந்தில்குமார் அவர்களை
கல்வித்துறையை விட்டு அப்புறப்படுத்த
வேண்டி ஒரு நாள் 30.10.2015
(வெள்ளிக்கிழமை) அன்று கறுப்பு பேட்ஜ்
அல்லது கறுப்பு சட்டை அணிந்து கொண்டு
பள்ளிக்கு செல்லும் போராட்டம். கரூர்
ஒன்றிய ஆசிரியர்களே ஆதரவு தாரீர்..
நெஞ்சினை பிளந்த போதும் நீதி கேட்க
அஞ்சிடோம்..
நேர்மையற்ற பேர்களின் கால்களை
வணங்கிடோம்...
இவண்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
கரூர் வட்டாரம் (கிளை)

No comments:

Post a Comment