FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 October 2015

மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமைக்கு மாற்றமா???????

வரும் வெள்ளி அன்று அறிவிக்கப்பட்டுள்ள
மொகரம் விடுமுறை பிறை சரியாக
தெரியாததால் சனிக்கிழமை அன்று மாற்றப்பட
உள்ளதாக தலைமைச்செயலக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
முறையான அரசாணை திங்கள் அன்று
வெளிவருகிறது.

No comments:

Post a Comment