இன்று மாலைக்குள் பட்டதாரி ஆசிரியர் , முதுகலை ஆசிரியர்களுக்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியாகிறது.
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
1 March 2022
Breaking : ஆசிரியர்களுக்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை இன்று மாலை வெளியாகிறது!
இன்று மாலைக்குள் பட்டதாரி ஆசிரியர் , முதுகலை ஆசிரியர்களுக்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியாகிறது.
22 September 2021
பள்ளிக் கல்வி – உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க ஆணை பிறப்பித்தல் – அத்தொகையின் செலவினம் சார்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

G.O. (Ms) No. 401 Dt: September 09, 2021 _அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினங்கள் - 26 ஆண்டுகளுக்குப் பின் திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
G.O. (Ms) No. 401 Dt: September 09, 2021 Medical Attendance - Revision of Rates for paying patient and reimbursement under Tamil Nadu Medical Attendance Rules - Orders -Issued
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD
பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி (இணை) இயக்குநர் உத்தரவு!!!
பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி (இணை) இயக்குநர் உத்தரவு!!!
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
G.O -62-அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
பள்ளிகள் செயல்படுதல் -பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களின் செயல்முறைகள் - நாள் -07.09.2021
பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களின் செயல்முறைகள் - நாள் -07.09.2021
ஊக்க ஊதிய உயர்வு என்பது ஊக்கத்தொகையாக மாற்றப்படுகிறது ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகள் என்னென்ன- தமிழில்
உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வுஅல்ல) - மத்திய அரசின் நடைமுறையைபின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப்பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும்விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறியநிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!
இதன்படிஊக்க ஊதிய உயர்வுக்கு இனிநிலையான ஒரு முறை மட்டுமேஒன்றிய அரசு குறிப்பிட்ட தொகையைபெற முடியும் அதன் பின்பு தொடர்ச்சியாகவழங்கப்படமாட்டாது. தமிழக அரசு தற்போதுவெளியிட்டுள்ள இந்த அரசு கடிதத்தில்31.03.2020 க்கு முன் உயர்கல்வி கற்றுஅதற்கு அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டதுகுறித்து எந்த தகவலும்
இல்லை.
FLASH NEWS -கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!
கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!
ஊக்க ஊதிய உயர்வு பற்றி மத்திய அரசு அறிவித்துள்ள அறிக்கை....அதன் படி ஊக்க ஊதியம் வழங்கபடும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு...
ஊக்க ஊதிய உயர்வு பற்றி மத்திய அரசு அறிவித்துள்ள அறிக்கை....அதன் படி ஊக்க ஊதியம் வழங்கபடும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு...
INSPIRE AWARD MANAK- விருதுக்கு 15.10.2021 க்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
INSPIRE AWARD MANAK- விருதுக்கு 15.10.2021 க்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி - மாணவர்களின் மருத்துவ பரிசோதனை தரவுகளை EMIS Mobile App மூலம் பதிவேற்றம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!
பள்ளிக் கல்வி - மாணவர்களின் மருத்துவ பரிசோதனை தரவுகளை EMIS Mobile App மூலம் பதிவேற்றம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்!!!
பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்!!!
CLICK HERE TO VIEW-PROCEEDINGS
2021- 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Result மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Result மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.*
கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி அதில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) பதிவிறக்கம் செய்துகொள்ளாலாம்*
*Direct Website Link*
👇👇👇
Subscribe to:
Posts (Atom)