பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள்அனைத்தும் வரும் 26-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம்செய்யப்போவதாக வங்கிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment