FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 November 2018

கஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

கஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 சான்றிதழ் முக்கியம் என்பதால், புயலால் பாதித்த டெல்டா மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment