கன்னியாகுமரி : தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு முதலே குமரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. கனமழை ஒருபுறம் என்றாலும் பலத்த சூறைக்காற்றால் பல ஆயிரம் மரங்கள் வேறோடு சாய்ந்து
No comments:
Post a Comment