ஜாக்ட்டோ - ஜியோ *தொடர் வேலை நிறுத்தம் செய்வதற்கான ஆயத்தக் கூட்டம்*.💪
ஜாக்ட்டோ - ஜியோ சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நாள்: 30.08.2017. (தொகுப்பு: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி)
*30.08.2017 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது*.
*29.08.2017 ஜாக்டோ-ஜியோ மாநில கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதின் படி அடுத்த கட்டமாக 7/9/2017 முதல் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் செய்யவும் முடிவாற்றப்பட்டுள்ளது.*
*01.09.2017 முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சென்று போராட்ட துண்டு பிரசுரங்கள் அளிப்பதென்று அனைத்து கூட்டு இயக்கங்களின் சார்பில் முடிவு எற்கப்பட்டது. *இக்கூட்டத்தில் மாநில தலைமை செயலகம் சங்கம் செயலாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்* *அனைத்து சங்கங்களின் ஒரு மித்த கருத்தாக 7.09.2017 அன்று முதல் வேலை நிறுத்தத்தின் போது அனைவரும் காலை 11.30 மணிக்கு சென்னை எழிலகம் வளாகத்தினுள் சங்கமிப்பதென்றும் காமராஜர் சாலையில், மறியல் செய்து கைதாவது எனவும் முடிவாற்றப்பட்டது*
*இக்கூட்டத்தில் நமது இயக்கத்தின் சார்பாக
*பெரம்பூர் - திரு.எஸ்.ஞானஜோதிமற்றும் திருவல்லிக்கேணி திரு.இரா.செல்லசாமி கருமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்*
*என்றும் ஆசிரியர் சேவையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*.
*தகவல் பகிர்வு* *திரு.க.சாந்தகுமார், மாநில துணைப் பொதுச்செயலாளர் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*.

No comments:
Post a Comment