தமிழகத்தில் வரும் மார்ச்- ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வரும் 28-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி:-
பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரை www.dge.tn.gov.in.என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் தேதி
வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment