FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 June 2016

டான்செட்’ நுழைவுத்தேர்வு ’ஹால் டிக்கெட்’ வெளியீடு

சென்னை , அண்ணா பல்கலையில்,
முதுநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான, டான்செட் நுழைவுத் தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., -
எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர,
டான்செட் எனப்படும் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.
இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 11, 12ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான,
ஆன்லைன் விண்ணப்பங்கள், மே, 31
வரை பெறப்பட்டன. தேர்வுக்கான,
ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment