FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 June 2016

தலைமை செயலராக ராம்மோகன் ராவ் நியமனம்

சென்னை : தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ஞானதேசிகன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முதல்வரின் தனிப்பிரிவு செயலாளராக உள்ள ராம்மோகன் ராவ் புதிய தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment