FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 June 2016

இன்று முதல் சேவை வரி 15%ஆக உயர்வு.. சம்பளத்தை காலி செய்ய வருகிறது 'கிரிஷி கல்யான் செஸ்'.

சென்னை : நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைப் பேணவும், இத்துறை சார்ந்த புதிய வளர்ச்சி திட்டங்களுக்காக நிதியை திரட்டவும் மத்திய அரசு தனது 2016ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிஷி கல்யான் செஸ் என்ற கூடுதல் வரியை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இக்கூடுதல் வரி நாட்டு மக்கள் செலுத்தும் சேவை வரியில் கூடுதலாக 0.05 சதவீதம் விதிக்கப்பட உள்ளது.
இவ்வரி விதிப்பு இன்று (June 1) முதல் நடைமுறைக்கு வருவதால், நாம் அன்றாடும் பெறப்படும் சேவைகளில் கூடுதல் பணம் செலவாகும்.

No comments:

Post a Comment