FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 June 2016

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி: 10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

     வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Legal Officer Grade-'B' 
காலியிடங்கள்: 08 

பணி: Assistant Archivist Grade - 'A' 
காலியிடங்கள்: 01 

விண்ணப்பிக்கும் முறை:www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:03.06.2016 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி:10.06.2016 

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.rbi.org.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment