FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 May 2016

மே 27-ல் வெளியாகிறது சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்..!!

டெல்லி: மே 27-ம் தேதியன்று 10-ம் வகுப்புத் தேர்வு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றன.
முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளமான http://www.cbseresults.nic.in./ என்ற இணையதளத்தில் காணலாம்.
இணையதளத்துக்குச் சென்று சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவேண்டும். பின்னர் உங்களது பதிவு எண், பிறந்ததேதி போன்ற விவரங்களைக் கொடுத்து மதிப்பெண்களைப் பெறலாம்.

No comments:

Post a Comment