FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

22 April 2016

வேளாண் பட்டதாரிகளுக்கு ஸ்டேட் வங்கியில் வேலை

பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர்நிலையில் ஜுனியர் அசோசியேட்ஸ் மற்றும் ஜுனியர் அக்ரிகல்சர் அசோசியேட்ஸ் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் நிலையில் ஜுனியர் அசோசியேட்ஸ் மற்றும் ஜுனியர் அக்ரிகல்சர் அசோசியேட்ஸ் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 


(அக்ரிகல்சர் அசோசியேட்ஸ் பணிக்கு வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்).இப்பணிகளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும்762 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆன்லைனில் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணிகள், கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில்http://www.sbi.co.in/விரிவாக தெரிந்துகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment