சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று(20-04-16) முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை(மே 20ம் தேதி), சென்னை மாநகராட்சியின் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு கிடையாது எனவும், மீறி விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்
No comments:
Post a Comment