FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 April 2016

22.4.2015 தொடக்கக்கல்வி இயக்குனருடன் சந்திப்பு தோழமைகளே.

22.4.2015 தொடக்கக்கல்வி இயக்குனருடன் சந்திப்பு
தோழமைகளே...
வருகிற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களை சந்திக்க உள்ளதால் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டம் சார்ந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக பொதுச்செயலாளருக்கு விரைவு தபால் மற்றும் மின்னஞ்சல் வழி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து கடிதப்போக்குவரத்தும் வட்டார மற்றும் மாவட்டச் செயலாளர்கள் வழியில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
தோழமையுடன்...
செ.பாலச்சந்தர்
மாநிலப் பொதுச்செயலாளர்
மாநில மையம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment