FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 October 2015

💪💪💪💪👉 விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை.... விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை....👇👇👇👇

“பொறுப்பில்லாத” அரவக்குறிச்சி ஒன்றிய பொறுப்பு AEEO -வை கண்டித்து அரவக்குறிச்சி ஒன்றியத்தில,கரூர் மாவட்ட TNPTF ஒருங்கிணைந்து விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை....
★ஆசிரியர்களை தொடர்ந்து மறைமுகமாக அலுவலகப்பணிகளில் ஈடுபடுத்துதல்
★கோரிக்கை மனு கொடுத்து 15 நாட்கள் ஆகியும் கண்டுகொள்ளாமை
★மாறாக தொடர்ந்து நமது TNPTF ஆசிரியர்கள் & ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் விரோதப்போக்கை கடைப்பிடித்தல்
★அலுவலகத்திற்கு சரியாக வருகை புரியாமை
★ஆசிரியர்களை அலுவலகத்திற்கு அலைக்கழித்தல்
★ஆசிரியர்களின் குறைதீர் மனுக்களை பெறுவதில் தொடர்ந்து பாரபட்சம்
★ஆசிரியர்களை மதிக்காமை
★நிர்வாக சீர்கேடுகளை கண்டுகொள்ளாமல் ஒருதலை பட்சமாக செயல்படடு நிர்வாக சீர்கேட்டை அதிகரித்தல்
-TNPTF ARAVAKURICHI

No comments:

Post a Comment