FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

2 October 2015

வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் மற்றும் அரசாணைகள்

வரையறுக்கப்பட்ட விடுப்பு
அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே
உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள்
என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.
(அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 )
ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு
வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள்
எடுத்துக் கொள்ளலாம். முன்கூட்டியே
விண்ணப்பிக்க வேண்டும்.
இ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது. (அ.க.எண். 118727 அ.வி. III/88-1
ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)ஈ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட
முடியாது. ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம். (அரசுக்
கடித எண். 24686 /அவி III / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)





No comments:

Post a Comment