FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 October 2015

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு
6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி
வழங்குவதற்கான அறிவிப்பு இன்று வெளியாக
வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுசார்பான கோப்பில் இன்று காலை
மாண்புமிகு தமிழக முதல்வர்
கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment