FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 October 2015

2004 முதல் 2006 வரை தொகுப்புதியத்தில் பணியமர்த்தபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு!!

01.06.2006-யில் பணிவரன்முறைபடுத்தப்பட்டு
காலமுறை ஊதியம்பெற்ற இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன
நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்கினால்
அரசுக்கு எவ்வளவு செலவினத்தொகை ஏற்படும்
என உத்தேச மதிப்பை உடனடியாக அளிக்குமாறு
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை
உயரதிகாரி தகவல்...

No comments:

Post a Comment