அரசு கணக்கில் செலுத்த வேண்டிய தொகையை செலுத்து சீட்டு(CHALLAN)
மூலமாக அரசு கணக்கில் செலுத்துபவர்கள். இனிவரும் காலங்களில் IFHRMS Portal மூலம் IFHRMS-
eChallan மூலம் செலுத்துவதற்கான வழிமுறைகள் மேற்காணும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில்
eChallan மூலமாக அரசு கணக்கில் தொகையை செலுத்த வேண்டுமென
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்தகவலை தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து
ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE -TO DOWNLOAD-
No comments:
Post a Comment