FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 June 2021

NHIS-தமிழக அரசின் நிதித்துறையில் இரண்டு புதிய பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு


       





தமிழக அரசின் நிதித்துறையில் இரண்டு புதிய பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு  அரசு உத்தரவு











💢 அரசு ஊழியர்களுக்கான சுகாதார காப்பீட்டு திட்டங்களைக் கையாள்வதற்காக நிதித் துறையில் பிரத்யேக பிரிவை உருவாக்கி தமிழ்நாடு  அரசு உத்தரவு 




💢 அதன்படி, நிதி (பி.ஜி.சி -II) என்ற பிரிவை இரண்டு உதவி பிரிவு அதிகாரிகளுடன்  நிதி (சுகாதார காப்பீடு) என்ற புதிய பிரிவு உருவாகிறது .





No comments:

Post a Comment