எழுத்தறிவில்லாத (Iliterate) மற்றும் வயதான அஞ்சல் சேமிப்புவங்கி கணக்கு வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளின்போதுஅஞ்சலக பதிவேடுகளில் உள்ளது போன்று தங்களின்கையெழுத்திடுவதில் சிரமப்படுகின்றனர் அல்லது சரியாக கையெழுத்திடமுடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு மேற்கண்டஎழுத்தறிவில்லாத மற்றும்
வயதான வாடிக்கையாளர்களுக்குஉரிய வழிகாட்டுதல்களை அளித்து ஏடிஎம்கார்டு வழங்கலாம் என அஞ்சல் இயக்குனரகம்உத்தரவு வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment