தமிழ்நாடுதனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973 விதிகள் 1974 இன் படி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுநிதியுதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தால்நியமனம் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறுவழக்குகள் தொடரப்பட்டது இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து
மேல்முறையீடு செய்யப்பட்டு சென்னை உயர் நீதிமன்றமதுரைக் கிளை மேல்முறையீட்டு வழக்குதீர்ப்பு இந்நிலையில் பார்வை நாளின் கண்டுள்ள31-03-2021 நாளிட்ட நீதிமன்ற தீர்ப்பை உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல்மேற்கொள்வது சார்ந்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது அனைத்து முதன்மை கல்விஅலுவலர்களுக்கும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு நீதிமன்ற தீர்ப்பின் நகல் இத்துடன் இணைத்துஅனுப்பப்படுகிறது
click here to download-judgement copy
No comments:
Post a Comment