பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களின் அறிவுரையின்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பயிற்சி கட்டகம் மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சிப் புத்தகம் காணொளி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
செய்யப்பட உள்ளதாக கால அட்டவணைபெறப்பட்டு உள்ளது எனவே அனைத்துமாணவர்களும் பயன்பெறும் வகையில் உரிய வழிமுறைகளைப்பின்பற்றி செயல்படும் பொருட்டு கால அட்டவணை இத்துடன்இணைத்து அனுப்பலாம் என்று அனைத்து மாணவர்களும்காணொளியை பார்த்து பயன் பெறுவதை உறுதிசெய்திட அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் இப்பொருள் சார்பாகஎடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை விவரஅறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

No comments:
Post a Comment