FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

9 May 2021

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இனி ஆன்லைனிலேயே மாற்றலாம்





மின்  இணைப்பு  பெயர்  மாற்றம்  செய்ய  இனி  ஆன்லைனிலேயே  மாற்றலாம்




தற்போது புதிய மின் இணைப்பு கோரி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை உள்ளது 


தற்போது ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பையும் மற்றொருவர் பெயருக்கு மாற்ற வேண்டும் எனில் அவர்கள்  வசிக்கும் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ரூபாய் 300

கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருக்கிறது அதை ஏற்கும் இனி இணையதளம் மூலம் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் முறையை மின்வாரியம்

அறிமுகப்படுத்தியுள்ளது.


ஆன்லைன் மூலம் பெயர் மாற்றம் செய்ய

https://nsc.tnebltd.gov.in/nsconline/guidetransfer.xhtml






S


No comments:

Post a Comment