FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 March 2021

கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்..


கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர்தேர்வு  வாரியத்தின்-RTI  பதில்..





 





தமிழகத்தில்நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரு வினா கூடதமிழ் மொழியில் இடம் பெறவில்லை என்பதைஆசிரியர் தேர்வு வாரியம் RTI வாயிலாகபதில் தந்துள்ளது.  தமிழகத்தில்நடைபெற்ற  ஆசிரியர்தகுதித் தேர்வில் இரு மொழிக் கொள்கைபின்பற்றப்படவில்லை என்பதை





தெளிவாக உணர்த்தியுள்ளது150 வினாக்களும் முற்றிலும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியைதாய் மொழியாய் கொண்டவர்களின் விவரம் தனியாக பராமரிக்கப்படவில்லைஎன்பதையும் கூறியுள்ளது.











No comments:

Post a Comment