FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 January 2021

மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.





மொபைல் செயலி அல்லது இணையதள முகவரிவாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம்செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.





 







கடந்த20 ஆம் தேதி இந்திய தேர்தல்ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.





 





 வழக்கமாக தேர்தல் கமிஷனால் வாக்காளர்அடையாள அட்டையை அச்சிட்டு வழங்கப்படும். இந்த வருடம் முதல் வாக்காளர்அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றுஅறிவித்துள்ளது . புதிய வாக்காளர் அட்டைநாளை முதல் 31ஆம் தேதிவரை Voter Help Line மொபைல் ஆப் "https://nvsp.in மற்றும் http://voterporta.eci.gov.in 





என்ற இணையதள முகவரியில்பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.





 





 இதில் வாக்காளர் தங்களுடையவிவரங்களை பதிவு செய்து "இ-எபிக்" பதிவிறக்கம் என்ற பட்டனை அழுத்திவாக்காளர் அட்டை எண் அல்லதுபடிவம் 6 என்று பதிவு செய்யவேண்டும்.





 





இந்த பதிவு செய்த செல்போன்நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணைபயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம்செய்துகொள்ளலாம். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல்அனைத்து வாக்காளர்களும் இணையதளம் வாயிலாக தங்களுடைய அடையாளஅட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றுஅறிவித்துள்ளது. தற்போது வாக்காளர் அட்டைபெறுவது மிகவும் எளிமையாக பட்டுள்ளது. ஆதாரத்தை பதிவிறக்கம் செய்வது போல வாக்காளர்அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment