FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 December 2018

பேட்டரிக்கு பாதுகாப்பு: வாட்ஸ்ஆப்பில் வருகிறது டார்க் மோட்!!

வாட்ஸ்ஆப்பில் வரவிருக்கும் டார்க மோட்டால் அதனைபயன்படுத்துவது எளிதாக மாற உள்ளது. மேலும் இதனால்வழக்கத்தை விட குறைவான அளவில் பேட்டரி பவர் குறையும்.


வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல வசதிகள் வந்த வண்ணம்உள்ளன. இதனால் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவது மேலும் எளிதாகிஉள்ளது.


.
இந்நிலையில் தற்போது புதிய வசதி ஒன்று வாட்ஸ்ஆப்பில் வரஉள்ளது. டார்க் மோட் என கூறப்படும் இந்த அப்டேட்டால்வாட்ஸ்ஆப்பில் முக்கியமான வசதிகள் வர உள்ளன. இந்த வசதிதற்போது விண்டோஸ் 10 கணினி மற்றும் நோட்புக்குகளில்வந்துள்ளன. மேலும் ஐஓஎஸ் 10 கொண்ட ஐபோன்களில் இந்தவசதியை பெற முடியும்.


மற்றடிவைஸ்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை. டார்க்மோட்டில் வாட்ஸ்ஆப் இருக்கும் போது வழக்கத்தை விட குறைவானபவரை எடுத்துக்கொள்கிறது. மேலும் வாட்ஸ்ஆப் பேக்ரவுண்ட்டில்அடர்த்தியான வண்ணங்கள் இருப்பதால்  பார்ப்பதற்கு புது லுக்கும், கண்களுக்கு இதமாகவும் இருக்கும் .

No comments:

Post a Comment