FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

7 December 2018

ஜாக்டோ - ஜியோ வழக்கு: நீதிமன்றத்தை நேரடியாக பார்வையிட விரும்புகிறீர்களா? இந்த விவரம் உங்களுக்காக

Case No. 23928 of 2018


court No.1

Advocate Name : Mr. Shaji Chellan

Advocte Chamber No. 88

ஜாக் டோ - ஜியோ

ஜாக் டோ - ஜியோ வழக்கு 10.12.2018 பிற்பகல் 
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கோர்ட் எண் 1 இல் விசாரணைக்கு வருகிறது.

நீதி மன்றத்துக்குள் நுழைய துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.

Department ID இல்லையென்றால் visitor pass வாங்க வேண்டும். 
visitor pass வாங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும். 
Voter Id. 
ஆதார் Id 
Pan Card 
etc.,

படம் 1. Department ID 
படம் 2. visitor pass வாங்க விண்ணப்பம் 
படம் 3. நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட visitor pass

No comments:

Post a Comment