FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 November 2018

CPS -கருத்தரங்கம்-இடம்: ஆண்டகளூர்கேட் - வெங்கடேஸ்வரா அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி- நாள்:24.11.18-சனிக்கிழமை

📍 *CPS -கருத்தரங்கம்*📍

▪▪▪▪▪▪▪▪▪

தலைப்பு:
➖➖➖➖

*கானல் நீராகும் ஓய்வூதியம்*

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

*கூட்ட பொருள்கள்:*
➖➖➖➖➖➖➖➖

🔰Cps திட்ட தீமைகள்.


♻ cps லிருந்து ஓய்வு
பெற்றோர் படும்
இன்னல்கள்.


❇ cps & ஒரு நபர் குழு.


🌐 உலகமயமாதலும்,
ஓய்வூதியமும்.


🛑பழைய ஓய்வூதிய நன்மைகள்


🔘 cps சட்டமும், வழக்கும்.


✅ ஓய்வூதிய வரலாறு.


🍅PFRDA மசோதா.


♦♦♦♦♦♦♦♦♦

இடம்:
➖➖➖

*ஆண்டகளூர்கேட் - வெங்கடேஸ்வரா அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி*


நாள்:
➖➖➖➖
*24.11.18*

*சனிக்கிழமை*


நேரம் :
➖➖➖➖

*முற்பகல் 9.30 முதல் 1.00 மணி வரை*

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕


ஆகவே

🚩 *பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்* உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களையும்,


🚩cps திட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களையும்,


🚩பழையஓய்வூதியத்திட்டத்தில்
பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களையும்,


🚩 ஓய்வூதியம் பெற்று வருபவர்களையும்,


*வருக! வருக!!*

என *அன்புடன் அழைக்கின்றோம்*.

📣📣📣📣📣📣📣📣📣

*சிறப்பு அழைப்பாளர்கள்:*

1⃣ CPS போராளிகள்.


2⃣CPS வழக்காடிகள்.


❣❣❣❣❣❣❣❣❣❣


தோழமையுடன்,
➖➖➖➖➖➖

🙏 *Cps ஊழியர்கள்*🙏


* 0000*


நிகழ்ச்சி ஒருங்கமைப்பு:
➖➖➖➖➖➖➖➖

1. திரு.க. மோகன மாதவன்
கண்காணிப்பாளர்
மாவட்ட கருவூலம்
நாமக்கல்.


2. திரு. ராமு
முதுகலை பட்டதாரி
ஆசிரியர்(தமிழ்)
அரசினர்
மேல்நிலைப்பள்ளி
மாணிக்கம்
பாளையம்
நாமக்கல்.


3. திரு.சிவக்குமார்
முதுகலை பட்டதாரி
ஆசிரியர்(கணிதம்)
அரசினர்
மேல்நிலைப் பள்ளி
அண்ணாசாலை
ராசிபுரம்.
நாமக்கல்.


4. திரு. சிவக்குமார்
உடற்கல்வி
ஆசிரியர்
அரசினர்
மேல்நிலைப் பள்ளி
உடையார்பாளையம்
நாமக்கல்.


5. திரு. கோபிநாத்
கணினி பயிற்றுநர்
அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளி
மல்லசமுத்திரம்
நாமக்கல்


6. திரு. க. அத்தியப்பன்
பட்டதாரி ஆசிரியர்
அரசினர்
மேல்நிலைப் பள்ளி
R. புதுப்பாளையம்
ராசிபுரம்.



7. திரு. க. சம்பத்குமார்
பட்டதாரி ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
குருக்கபுரம்
நாமக்கல்.


8. திரு. R. ராஜா
பட்டதாரி ஆசிரியர்
புதுச்சத்திரம்.
நாமக்கல்.


9. திரு. சேகர்.
பட்டதாரி ஆசிரியர்
அரசுயர் நிலை பள்ளி
கூனவேலம்பட்டி
நாமக்கல்.


10. திரு. சூர்யபிரகாசம்
பட்டதாரி ஆசிரியர்
அரசினர்
மேல்நிலை பள்ளி
திம்மநாயக்கன்பட்டி
நாமக்கல்.


11. திரு. சதானந்தம்
பட்டதாரி ஆசிரியர்
அரசினர் ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி
வெண்ணந்தூர்.
நாமக்கல்.


12. திரு. கவிராஜ்
திரு. மோகன்தாஸ்
பட்டதாரி
ஆசிரியர்கள்
அரசினர் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி
குமாரபாளையம்.
நாமக்கல்.


13. திரு. கணேசன்
பட்டதாரி ஆசிரியர்
அரசினர்
மேல்நிலைப் பள்ளி
தொ.சேடர்பாளையம்
நாமக்கல்.


14. திரு. செந்தில் ராஜா
பட்டதாரி ஆசிரியர்
அரசினர்
மேல்நிலைப் பள்ளி
பட்டணம்
நாமக்கல்.


15. திரு. சுரேஷ் மணி
பட்டதாரி ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
கொங்காளம்மன்
கோவில்.
நாமகிரிப்பேட்டை
ஒன்றியம்.

📞📞📞📞📞📞📞📞📞📞

தொடர்புக்கு
➖➖➖➖➖➖
9943790308(சுரேஷ் மணி)


9976454132(செந்தில்ராசா)


❇❇❇❇❇❇❇❇❇❇


அனைவரும் வருக!!

பயன் பெறுக!!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தங்களின் பிற குழுக்களுக்கும் , நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுக..


💐💐நன்றி💐💐

👍👍வணக்கம்👍👍

No comments:

Post a Comment