*பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்.,இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம்.இந்த புதிய வசதியை,ஏ.டி.எம்., தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர்., கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
*தற்போது, டில்லி - ஹரியானா எல்லையில் உள்ள, குருகிராம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு ஆகிய இடங்களில், இந்த நவீன, ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட்டுள்ளன. விரைவில், நாட்டின் முக்கிய நகரங்களில், இவ்வகை இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.
See in browser

No comments:
Post a Comment