FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 November 2018

ஜாக்டோ -ஜியோ முடிவு எட்டப்படாமல் முடிந்த பேச்சுவார்த்தை

ஜாக்டோ- ஜியோ மற்றும் தமிழக அரசு இவற்றிற்கிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை!!

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று அரசுடன் நடந்த பேச்சவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
 
முதலமைச்சரின் கவனத்திற்கு ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் எடுத்து செல்லப்படும் என கூறியதால் எவ்வித உடன்படும் ஏற்படவில்லை . நாளை ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும்  என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு .

No comments:

Post a Comment