குறைந்தபட்ச தொகையான ரூ.35-க்கு மொபைல் ரீசார்ஜ்மேற்கொள்ளவில்லை என்றால் சேவையை துண்டிக்கும் முடிவைஏர்டெல், வோடோபோன் நிறுவனம் எடுத்துள்ளது.
ஜியோநிறுவனம் வழங்கும் அதிரடி சலுகைகளால், பெரும்பாலானவாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைபயன்படுத்துவதில்லை. இதனால் ஏற்படும் பெரும் வருமான இழப்பைதடுக்க, இந்த திட்டத்தை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம்அமல்படுத்த உள்ளது. குறைந்தபட்ச தொகையான 35 ரூபாய்க்குரிசார்ஜ் செய்யவில்லை என்றால், இனி இன்காமிங் கால் வசதியும்இருக்காது.இதனால் 20 கோடி வாடிக்கையாளர்களின்தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment