FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

22 November 2018

கனமழை - (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு!! - UPDATED (8+1 DISTRICTS LEAVE ANNOUNCED)

மழை காரணமாக வேலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்புதிருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை



திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - ஆட்சியர் நிர்மல்ராஜ்திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறதுவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறதுகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைசென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. - மாவட்ட ஆட்சியர்நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை)  நாளை  விடுமுறை அறிவிப்புகனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment