வணக்கம். நமது ஜாக்டோ_ ஜியோ வழக்கு இன்று வரை விசாரணைக்கு வரவில்லை. எனவே நமது மூத்த வழக்கறிஞரின் ஆலோசனைப்படி வழக்கை விசாரணைக்கு கொண்டுவர திங்கள் கிழமை நீதிபதி அவர்களிடம் mention செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த வாரம் வழக்கு விசாரணைக்கு வரும். அன்றய தினம் மதுரையில் உயர்மட்ட குழு கூட்டம் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடப்படும். இவண். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்.
No comments:
Post a Comment