FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

18 January 2018

DEE PROCEEDINGS-நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

தொடக்கக் கல்வி – நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017-ம் ஆண்டு இறுதி
கற்பிப்பு மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 001062/எப்/ஜி/எச்/17 நாள்: 17.01.2018

இறுதி கற்பிப்பு மான்ய பட்டியல் சரிபார்த்தல்  நடைபெறும் நாட்கள்

23.01.2018 முதல் 25.01.2018 முடிய

29.01.2018 முதல்  31.01.2018 முடிய
மற்றும் 01.02.2018

மொத்தம் 7 நாட்கள்






No comments:

Post a Comment